17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » அமைச்சர் மணிகண்டன் திருப்புல்லாணி வருகை.. தீபாவளி பரிசுப் பொருட்கள் வினியோகம்..

அமைச்சர் மணிகண்டன் திருப்புல்லாணி வருகை.. தீபாவளி பரிசுப் பொருட்கள் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 17, 2017, 2:30 pm

இராமநாதபுரத்தைச சார்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமாகிய மணிகண்டன் இன்று (17-10-2017) வருகை தந்திருந்தார். இவ்வருகையின் போது தீபாவளி திருநாளை ஒட்டி தேவையுடையவர்களுக்கு இலவச வேஷ்டி, சட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!