18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் SDPI மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம்..

கீழக்கரையில் SDPI மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் November 24, 2020, 11:50 am
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம் 23/11/2020 அன்று மாலை 06.00 மணியளவில் லெப்பை டீ கடை அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் SDPI நகர் பொருளாளர் தாஜீல் அமீன் வரவேற்புரை நிகழ்த்த, நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் உமர் அப்துல் காதர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ நகர் செயற்குழு உறுப்பினர் நதீர் தொகுப்புரை நிகழ்த்த எஸ்.டி.பி.ஐ மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அருஸீ ஆகியோர் கலந்து கொண்டு போதை விழிப்பிணர்பு பிரச்சாரம் நடைபெற்றது. முகம்மது ஜலீல் நன்றி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!