17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகளிடம் கொரான தொற்று பரிசோதனை தொடர்பாக வாக்குவாதம்.

மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகளிடம் கொரான தொற்று பரிசோதனை தொடர்பாக வாக்குவாதம்.

எழுதியவர்: mohan November 23, 2020, 11:29 am

மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகள் குடியேற்ற சோதனை முடித்த பின் உள்ளே செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான அதிகாரிகள் 11 பேரை அனுமதிக்க மறுத்தனர். கொரான தொற்று பரிசோதனை அரசு சார்பில் நடத்தப்பட்ட சான்று செல்லாது என்றும் தனியார் பரிசோதனை நிறுவனங்களில் கொடுக்கும் சான்றை ஏற்போம் என கூறினர். இதனால் பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!