18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:

எழுதியவர்: mohan November 23, 2020, 10:52 am

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் கோழியார் கோட்டை தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா தொடங்கி வைத்தார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , முகம்மது மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான உதவிகளை இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!