வேலூர், அணைகட்டு பகுதியை சேர்ந்த 12 பெரியவர்கள், 10 குழந்தைகள் என 22 பேர் கர்நாடக மாநிலம் அசான் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில், செங்கல் சூலை உள்ளிட்ட தொழில்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திர்க்கு கிடைத்த தகவலை அடுத்து அசான் மாவட்ட ஆட்சியரின் உதவியோடு 22 கொத்தடிமைகள் தற்போது மீட்பு.இடைதரகர் மூலம் முன்பணம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக இருந்தது விசாரணையில் தகவல். மீட்கப்பட்ட 22 கொத்தடிமைகள் வேலூர் அழைத்துவர உள்ளனர்.
பெங்களூருவில் மிட்கப்பட்ட வேலூரை சேர்ந்த 22 கொத்தடிமைகள்.
எழுதியவர்: mohan November 20, 2020, 9:29 am




You must be logged in to post a comment.