18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு.. ஆனால் மைதானம் இல்லை … மைதானமாகிய கடற்கரை..

கீழக்கரை இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு.. ஆனால் மைதானம் இல்லை … மைதானமாகிய கடற்கரை..

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2020, 1:43 am

கீழக்கரையில் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களாக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில்  பல குழுக்களாக கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறார்கள். ஆனால் முறையான விளையாட்டு திடல் இல்லாமல் மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமான புதிய பாலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலமையை மாற்றி அமைத்து அரசு உடனே இளைஞர்களுக்கு விளையாட திடல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!