17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்.

கீழக்கரையில் திமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்.

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2020, 1:23 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக கழகம் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுரையின்படி நடைபெற்றது.

இக்கூட்டமானது கீழக்கரை நகர் திமுக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் பஷீர் அஹமது தலைமையிலும் இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும்  மாவட்ட தி.மு.க. சார்பாக வழக்கறிஞர் முனியசாமி மேற்பார்வையிலும் வாக்குசாவடி பூத் PLA 2முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் அனைத்து பாக பூத் முகவர்களும் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!