17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜுனியர் குப்பண்ணா ஓட்டலில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

ஜுனியர் குப்பண்ணா ஓட்டலில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

எழுதியவர்: mohan November 19, 2020, 3:45 pm

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜுனியர் குப்பண்ணா ஓட்டலில் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்த 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 100 கிலோவை பறிமுதல் செய்து டூ 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!