17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஜுனியர் குப்பண்ணா ஓட்டல் உணவில் கண்ணாடி துகள்கள்

வேலூர் ஜுனியர் குப்பண்ணா ஓட்டல் உணவில் கண்ணாடி துகள்கள்

எழுதியவர்: mohan November 19, 2020, 3:41 pm

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் ஜுனியர் குப்பண்ணா ஓட்டல் உள்ளது.வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த வாசு. தன்னுடய மகளின் நிச்சயதார்த்திற்கு இந்த ஓட்டலில் மினி ஹால் புக் செய்து இருந்தார். நிகழ்ச்சி முடிவுக்கு பின் உணவு ஏற்பாடு ஓட்டல்நிர்வாகம் செய்து இருந்தது. உணவை ஓட்டல் ஊழியர்கள் பரிமாறி உள்ளனர். சாப்பிடும் போது உணவில் உடைந்த டியூப் லைட் கண்ணாடி இருந்து உள்ளது தெரியாமல் சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த நிகழ்ச்சியாளர்கள் தகராறு செய்து உள்ளனர் ஓட்டல் நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில் லை. இது குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!