இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அளவிலான
திமுக., பூத் ஏஜன்ட் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றிய திமுக., செயலாளர் புல்லாணி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்கள் ஆதித்தன், கார்த்திகை செல்வி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோவிந்த மூர்த்தி, பட்டியலின அணி துணை அமைப்பாளர் மலைராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்த், மஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.
திருப்புல்லாணி ஒன்றிய திமுக., பூத் ஏஜன்ட்கள் ஆலோசனை கூட்டம்
எழுதியவர்: mohan November 19, 2020, 11:09 am




You must be logged in to post a comment.