17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்டவாளத்தில் பாறைகள்: ரயில் தாமதம்

தண்டவாளத்தில் பாறைகள்: ரயில் தாமதம்

எழுதியவர்: mohan November 18, 2020, 4:23 pm

18-11-2020 காலை 7-00 மணிக்கு புறப்பட்ட 2636 சிறப்பு(வைகை) எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலி௫ந்து சென்னை செல்லும் வழியில் திண்டுக்கலுக்கு முன் அம்பாத்துறை ரெயில் நிலையத்திற்கு 3 கீ.மீமுன் மிகப்பெரியஅளவில் பாறைகள் தண்டபாளத்தில் சரிந்துகிடந்தது ரயில் என்ஜீன் டிரைவர் அதைப் பார்த்து, ரயிலைநிறுத்தினார். ரயிலில்பயனித்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் பாறைகளை அப்புறபடுத்தினர் .அவர்களை பயணிகள் பாராட்டினர் ரயில்அரைமணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றனர் -மேலும் ரய்ல்வே நிர்வாகம் பாறைகள் சரியும் இடங்களை கண்டரிந்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!