18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரையில் காவல்துறை சார்பில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம்….

கீழக்கரையில் காவல்துறை சார்பில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம்….

எழுதியவர்: ஆசிரியர் November 18, 2020, 3:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் ஆய்வாளர் விஸ்வநாத் முன்னிலையில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கீழக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியதில் நிலுவையில் உள்ள மனுக்களை சிறப்பு முகாமில் உடனடியாக விசாரித்து தீர்வு காணப்பட்து. இதில் சார்பு ஆய்வாளர் செல்வராஜ், சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!