17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெக்குந்தி என்ற இடத்தில் பைக் மீது மினி வேன் மோதியதில் ஆகாஷ்சங்கர் குணசேகரன் ஆகியோர் உயிரிழப்பு

நெக்குந்தி என்ற இடத்தில் பைக் மீது மினி வேன் மோதியதில் ஆகாஷ்சங்கர் குணசேகரன் ஆகியோர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan November 18, 2020, 11:12 am

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது மினி வேன் மோதியதில் ஆகாஷ் (20) சங்கர் (26) ஆகியோர் உயிரிழந்தனர். மினி வேனில் சென்ற குணசேகரன் (32) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பைக்கில் சென்ற மற்றொரு நபர் தினேஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!