17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூம்பூம் மாட்டுகாரர்களுக்கு கசாயம்

பூம்பூம் மாட்டுகாரர்களுக்கு கசாயம்

எழுதியவர்: mohan November 18, 2020, 11:02 am

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி இயற்கை மருத்துவ பவுடரை (நோய் எதிர்ப்பு ) வழங்கினார். இயற்கை மருத்துவர் சசிரேகா மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!