புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு திரைப்பட நடிகர் சூரி சார்பில் ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியை அவரது தம்பி சூரிய பிரகாஷ் நேரில் சென்று வழங்கினார். மேலும் அவர் கூறுகையில்:- நடிகர் தவசி மற்றும் அவரை உடனிருந்து கவனித்து வரும் அவரது குடும்பத்தினருக்கு, எங்களது அம்மன் உணவகத்தில்” இருந்து மூன்று வேளையும் உணவு மற்றும் பழ ஜூஸ் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வரை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் இருந்தார்.
நடிகர் தவசிக்குநடிகர் சூரி சார்பில் நிதிஉதவி
எழுதியவர்: mohan November 17, 2020, 4:37 pm




You must be logged in to post a comment.