17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி தகவல்

அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி தகவல்

எழுதியவர்: mohan November 17, 2020, 4:12 pm

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான முழு முயற்சியை எடுப்பேன். அடுத்த சில மாதங்களில் மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகள், அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!