17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மேல அனுப்பானடி பகுதியில் கழிவறைக்கு சென்ற பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக பலி

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் கழிவறைக்கு சென்ற பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக பலி

எழுதியவர்: mohan November 17, 2020, 9:55 am

மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் குமார் இவருடைய மனைவி மகேஸ்வரி 40 வயதை இவர் நேற்று இரவு கழிவறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது உடனே அவரை மீட்ட உறவினர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர் தொடர்ந்து அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!