18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடை பரிசு…….

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடை பரிசு…….

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2020, 10:16 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் தலைமையில், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் முன்னிலையில், கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி அன்று ஏழை எளிய குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் கீழக்கரை நகர், இராமநாதபுரம் நகர்,ஏர்வாடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!