பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கடந்த 12ஆம் தேதி காவல்துறையினர் பெங்களூரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைது செய்யும்போது தப்பியோடிய ஜானி க்கு கை மற்றும் கால்ளில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பரிசோதனை செய்யவும் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதி.
வேலூர் – விசாரனை கைதி ஜானி சிகிச்சைக்காக அரசு மருத்தவமனையில் அனுமதி.
எழுதியவர்: mohan November 16, 2020, 3:37 pm




You must be logged in to post a comment.