17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டிஎன்டி வழங்கக்கோரி துணை முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது

டிஎன்டி வழங்கக்கோரி துணை முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது

எழுதியவர்: mohan November 16, 2020, 3:27 pm

துணை முதல்வரிடம் தேனி மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது 40 ஆண்டுகளாக சீர்மரபினர் மக்களின் குறையை தீர்க்குமாறு கணக்கெடுக்க சொல்லி முழுமையாக டிஎன்டி வழங்கக்கோரி இன்று துணை முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது.அதில் கலந்து கொண்ட உறவுகள் தேனி மாவட்ட சீர்மரபினர் மாநில விவசாய அணி தலைவர் அன்பழகன் தேனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கம்பம் ஒன்றிய தலைவர் சிவா தேனி நகர தலைவர் விஜயலட்சுமி கூடலூர் நகர தலைவர் லதா மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!