18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம், பொன்னை பகுதியில் அதிக பட்ச மழை பெய்து உள்ளது.

அரக்கோணம், பொன்னை பகுதியில் அதிக பட்ச மழை பெய்து உள்ளது.

எழுதியவர்: mohan November 16, 2020, 3:20 pm

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 51 மிமீ மழையும் வேலூர் மாவட்டம் பொன்னையில் 27 .8 மிமீட்டரும் நேற்று இரவு மழை பதிவாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் சில நிரம்பி உள்ளது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!