17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

எழுதியவர்: mohan November 14, 2020, 10:50 am

மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி.அனைத்து தமிழக மக்களுக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.உலக நாடுகள் கொரோனா நோய்க்கு தடுத்து நிறுத்துவதற்காக உரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திராக தமிழக அரசு திடீரென விசாரணை குழு அமைத்து உள்ளது குறித்த கேள்விக்குஅது சார்பாக தமிழக அரசு சார்பில் முடிவுகள் எடுக்கவில்லை என்ற மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!