18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேதமடைந்த ஊரணி கால்வாய் சீரமைப்பு

சேதமடைந்த ஊரணி கால்வாய் சீரமைப்பு

எழுதியவர்: mohan November 12, 2020, 9:17 am

திருச்சி- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோழந்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்கத்தால் சிதைந்துவிட்ட ஊரணி கால்வாய்களை SDPI கட்சியினா் சீரமைத்தனா்.

சோழந்தூர் கிளைத் தலைவர் முகமது அப்துல்லா , செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் பசீர்,அரபாத் ஆகியோர் சாலை ஒப்பந்ததாரர்களை அணுகி அவர்களின் உதவியை கொண்டு சீர் செய்தனர். இதனால் சுமார் 10 கிராம மக்கள் பயனடைவர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!