17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மாற்று இடம் வழங்கக் கோரி, சமையல் செய்யும் போராட்டம்:

மதுரையில் மாற்று இடம் வழங்கக் கோரி, சமையல் செய்யும் போராட்டம்:

எழுதியவர்: mohan November 10, 2020, 12:33 pm

மதுரை வைகை வடகரை புளியந்தோப்பு மக்கள், மாற்று இடம்வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ரோட்டில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர். மதுரை வைகை ஆற்று பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை எந்தவித முன்னறிப்பும் இன்றி வீடுகளை இடித்து காலிபண்ண சொல்லும் மாநகராட்சி யை கண்டித்துபசும்பொன் தேசிய கழகம் மாநில இளைஞரணித் தலைவர் யூ.ஏ.செந்தில்ராஜ்தேவர் தென்னிந்திய தேவர் குல கூட்டமைப்பு தலைவர் செந்தூர்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!