17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூரில் சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்:

அலங்காநல்லூரில் சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்:

எழுதியவர்: mohan November 10, 2020, 12:19 pm

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.இம் முகாமுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேமராஜன் தலைமை வகித்தார். விரிவாக்க அலுவலர் சத்துணவு ராஜமார்த்தாண்டன், வருகிற 16-ம் தேதி சத்துணவு கூடங்களில், இந்திய விதிமுறைப்படி உணவு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில், அலங்காநல்லூர் ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செய்திருந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!