18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வெல்ஃபேர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம்..

கீழக்கரையில் வெல்ஃபேர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2020, 12:45 am

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல் வேறு அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளளர்.

இந்நிலையில் கீழக்கரைக்கு வெல்ஃபேர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கீழக்கரைக்கு சில தினங்களுக்கு முன்பு வருகைபுரிந்தனர், அச்சமயத்தில் கீழக்கரையில் வெல்ஃபேர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!