ஏபிஜே பசுமை நண்பர்கள் நிர்வாகிகள் தேர்வுகூட்டம்ஏபிஜே பசுமை நண்பர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தேர்வுசெய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அறக்கட்டளையின் நிறுவனராக Y.ஷகிலா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார்மாநில தலைவராக ஜே.எஸ்.சாகுல் ஹமீதுசெயலாளராக அய்யனார் பொருளாளராக ரோகன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளராகசசி மற்றும் பாலமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஏபிஜே பசுமை நண்பர்கள் நிர்வாகிகள் தேர்வுகூட்டம்ஏபிஜே பசுமை நண்பர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தேர்வுசெய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
எழுதியவர்: mohan November 9, 2020, 12:19 pm




You must be logged in to post a comment.