திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் 66 பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ சக்திவேல் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மற்றும் உணவுப் பண்டமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் , ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், முனியாண்டி , செல்லப்பாண்டி, அமரேசன், முகமது சலீம் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர
நிலக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் பிறந்தநாள் விழா
எழுதியவர்: mohan November 9, 2020, 11:54 am




You must be logged in to post a comment.