18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ் எஸ் காலனி பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் 5 லட்ச ரூபாய் திருட்டு காவல்துறை விசாரணை

எஸ் எஸ் காலனி பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் 5 லட்ச ரூபாய் திருட்டு காவல்துறை விசாரணை

எழுதியவர்: mohan November 8, 2020, 11:59 am

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட ஒப்பந்ததாரர் அவருடைய பணியாளரான ஜோசப் என்பவர் தன்னுடைய கட்டுமான பணிக்காக மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாக ரமேஷ் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இருந்து தன்னுடைய பணியாளர் ஜோசப்பை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!