வேலூரில் கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் பல கோடி ருபாய், தங்கம் வெள்ளி சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றினர்.இந்நிலையில் நேற்று மாலை வேலுர் ஆட்கியர் அலுவலகம் அருகில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் உள்ளே நுழைந்த போலீசார் உதவி இயக்குநர் செந்தில்வேல் அறை மற்றும் காரிலிருந்து ரூ 92 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.நள்ளிரவு தாண்டியும் இந்த ரெய்டு நடந்தது.இந்த ரெய்டு ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூரில் தொடரும் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு. பஞ். உதவி இயக்குநரிடம் ரூ 94 ஆயிரம் பறிமுதல்
எழுதியவர்: mohan November 7, 2020, 6:32 pm




You must be logged in to post a comment.