17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே அனுமதியின்றி இயங்கிய 3 குடிநீர் ஆலைகளுக்கு சீல்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி இயங்கிய 3 குடிநீர் ஆலைகளுக்கு சீல்

எழுதியவர்: mohan November 7, 2020, 11:43 am

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவுப்படி ஆம்பூர் மாதனூர் பாலாறு ஓரத்தில் உள்ள சதீஷ்குமார், ராள கொத்தூர் பகுதி நேதாஜி ஆகியோர் அனுமதியின்றி குடிநீர் ஆலைகளை நடத்தி வந்ததை வட்டாட்சியர் பத்பநாபன் கண்டறிந்து சீல் வைத்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!