வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகளின் குறை தீர்வு கூட்டம் வாலாஜாகோட்டம் கரடிகுப்பத்தில் நேற்று நடந்தது. ஆலைத்தலைவர் எம்.ஆனந்தன் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார. ஆலை தலைமை கரும்பு அலுவலர் முனிசாமி கரும்பு அலுவலர் வெற்றிவேல் கொள்முதல்குழு உறுப்பினர் மூர்த்தி இயக்குநர் வெங்கடேசன், சேவூர்ராஜேந்திரன், ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முககவசம், சானி டேசர், சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்தப்பட்டது.
கரடிகுடியில் கரும்பு விவசாயிகளின் குறை தீர்வு கூட்டம்
எழுதியவர்: mohan November 7, 2020, 10:15 am




You must be logged in to post a comment.