18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடிமங்கலம் தொழிலதிபர் திருமண விழா. அமைச்சர் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர்

கொடிமங்கலம் தொழிலதிபர் திருமண விழா. அமைச்சர் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர்

எழுதியவர்: mohan November 6, 2020, 5:26 pm

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி கொடிமங்கலம் ஊராட்சியில் தொழிலதிபர் வி.பி. பழனிச்சாமி இல்ல திருமண விழா நடைபெற்றது. வி.பி வைத்தியநாதன் மகன் வெற்றிவேல், மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் மகள் ஆர்த்திக்கும் நடைபெற்ற திருமணத்திற்கு தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சென்று வாழ்த்தினார். இதில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், பெரிய புள்ளான், சரவணன், மேலூர் யூனியன் சேர்மன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி. பி .முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் தாரா பட்டி முத்து, கொடிமங்கலம் கிளைச் செயலாளர் கருப்பணன், கீழமாத்தூர் தங்கராஜ், மேலமாத்தூர் மனோகரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!