மதுரை அவனியாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலா அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது ய்யப்பட்டுள்ளாமேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் குடில் காளி என்ற காளீஸ்வரன் (வயது 24) இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்றதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் அதிகுந்தகண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சட்டவிரோதமாக கஞ்சா விற்ற நபரை கைது செய்து அவரிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் கஞ்சா விற்ற நபர் கைது*
எழுதியவர்: mohan November 6, 2020, 11:16 am




You must be logged in to post a comment.