18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அதிகாலை முதல் பலத்த மழை பணிக்கு செல்வோர் கடும் பாதிப்பு.

மதுரையில் அதிகாலை முதல் பலத்த மழை பணிக்கு செல்வோர் கடும் பாதிப்பு.

எழுதியவர்: mohan November 6, 2020, 10:55 am

திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான பெருங்குடி விமான நிலையம் வில்லாபுரம் அவனியாபுரம் சிந்தாமணி சாம நத்தம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் அதன் சுற்றுப்பகுதியில் வில்லாபுரம் அவனியாபுரம் சாமநத்தம் பெருங்குடி மதுரை விமான நிலையம்..அண்ணாநகர், வண்டியூர், கருப்பாயூரணி, உத்தங்குடி, வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், ஒத்தக்கடை, வீரபஞ்சான், வரிச்சூர், களிமங்கலம், பரவை, விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.மதுரை உயர் நீதிமன்ற கிளை. பழங்காநத்தம் பைபாஸ் சாலை அரசரடி வசந்த நகர் ஆண்டாள்புரம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதியில் மழை அடித்து பெய்ய துவங்கி உள்ளது.இன்று காலை 7 மணி யளிவில் மதுரையில் பலத்த மழை பெய்ய துவங்கியது. பலத்த மழை பெய்து வருகிறது பணிக்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள் மேலும் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!