18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இழந்த நிலையில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு போலீஸ் விசாரணை

பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இழந்த நிலையில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு போலீஸ் விசாரணை

எழுதியவர்: mohan November 5, 2020, 9:21 am

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஏடிஎம் வாசலில் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெயர் தர்மலிங்கம் என்பதும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!