17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தங்குடி பகுதியில் வீட்டை உடைத்து 6 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளை

உத்தங்குடி பகுதியில் வீட்டை உடைத்து 6 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளை

எழுதியவர்: mohan November 5, 2020, 9:12 am

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அல்லாபிச்சை இவர் ஒரு மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 6 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!