17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்: பாஜக

அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்: பாஜக

எழுதியவர்: mohan November 4, 2020, 10:34 am

பாரத பிரதமரின் படம் அனைத்து அலுவலங்களிலும் வைக்க கோரி விருதுநகர் கிழக்கு மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக விருதுநகர்மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படம் கொடுக்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில், பாரத பிரதமரின் படம் அனைத்து அலுவலங்களிலும் வைக்க கோரி விருதுநகர் கிழக்கு மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக விருதுநகர்மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படம் கொடுக்கப்பட்டது . விருதுநகர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் குமரேசன்,விருதுநகர் மேற்கு மாவட்ட த் தலைவர் ஜோதிபாசு, மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ராமலட்சுமி,,விருதுநகர் கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன்.பட்டியல் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!