17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் ஊன்றி பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்

காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் ஊன்றி பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்

எழுதியவர்: mohan November 2, 2020, 12:25 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவல் குடியிருப்புக்கள், காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம்செய்து காலியாக உள்ள இடங்களில் மதுரை மாவட்ட காவல்துறையினர் மரக்கன்றுகள், செடிகள் வைக்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!