17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 44-வது பட்டமளிப்புவிழா:

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 44-வது பட்டமளிப்புவிழா:

எழுதியவர்: mohan November 2, 2020, 12:12 pm

மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு, சர்வதேச தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். சுவாமி யோககுரு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் சோலைமலை, அடையாறு டாக்டர் சீனிவாசன், தாரகை இதழின் ஆசிரியர் டாக்டர் ஜி. ஜெயபாலன் ஆகியோர் டாக்டர் பட்டங்களை, தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை தொழிலதிபரும், சென்னை தாய் மரம் அறக்கட்டளை நிறுவனருமான சண்முகமணி உள்ளிட்டோருக்கு வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!