17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் தமிழ்நாடு தின கொண்டாட்டம்…

கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் தமிழ்நாடு தின கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2020, 8:27 pm

கீழக்கரையில் தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர்1ம் தேதியை கௌரவிக்கும் வண்ணம் வீரகுல தமிழர் படை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாவட்ட செயலாளர் மதுகணேஷ், கீழக்கரை நகர் பொறுப்பாளர்கள் முருகா, அஜித், பிரபு, விக்ரம்,கோபி, ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!