17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்…..விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது…..

ராஜபாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்…..விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது…..

எழுதியவர்: mohan October 26, 2020, 12:32 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் சரவணன் தலைமையில் பெண்களை இழிவு செய்யும் மனு தர்மம் நூலை, தடை செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!