வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வி பொறுப்பேற்றார்…

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு  கடந்த ஜனவரியில் துணைவேந்தர் முருகன் ஓய்வு பெற்றார். பிறகு தாமரை செல்வி துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்தார்

இன்று (13/03/2019) திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரை செல்வி பொறுப்பேற்றார் அவருக்கு பதிவாளர் பெருவழுதி மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு முன்பாக துணைவேந்தர் அங்குள்ள திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!