காட்பாடி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்..

திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரலுக்கு டிச.31ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இயக்கப்படும் சிறப்பு ரயில் பாலக்காடு, கோவை, சேலம், காட்பாடி வழியாக சென்னை வந்தடையும்.

செய்தி:- கே.எம். வாரியார், வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!