சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா..

உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் உலகத் தரச்சான்று பெற்ற டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 நிகழ்விற்காக சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு முதல் நாள் அஞ்சல் முத்திரையுடன் அஞ்சல் உறை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் திருச்சி, மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா குளிர் அரங்கில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் மத்திய மண்டல தபால்துறைத் தலைவர் அம்பேஷ் உபமன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட இருதய சிகிச்சை நிபுணர் செந்தில் குமார் பெற்றுக் கொள்கிறார். முதுநிலை அஞ்சலகங்கள் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் , டிசைன் ஓவியப் பள்ளி இயக்குநர் நஸ்ரத்பேகம், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மதன், ரகுபதி, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!