மண்டபம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு..

மண்டபம் மீனவர் பல பிரிவுக்கான கூட்டுரவு சங்க தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் Q685 மண்டபம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவராக எம்.கே.இ.அப்துல் ஹமீது, துணைத் தலைவராக மண்டபம் பராம்பரிய மீனவர் நலச் சங்கத் தலைவர் எம்.ஜாஹிர்உசேன், இயக்குநர்களாக மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் L.சீனிகாதர்முகைதீன், M.நம்புவேல்,  M.கணபதி,  M. தஸ்தகீர் சுல்தான், அழகேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FRD 28 தெற்கு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவராக சுப்ரமணியன், துணைத் தலைவராக மண்டபம் பேருராட்சி முன்னாள் கவுன்சிலர் P. பாலசுப்ரமணியன், இயக்குநர்களாக முன் கவுன்சிலர் முனியாண்டி, R. ஆறுமுகம், கஜேந்திரன், ஆறுமுகம், குமரையா என்ற முத்துக்குமரன் ஆகியோர் மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கோபிநாத் தலைமையில், மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் KMA சீமான் மரைக்காயர் முன்னிலையில்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!