கீழக்கரையில் நாளை (15-01-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்டக்ஸ் வளாகத்தில் “3M PHARMACY” என்ற பெயரில் புதிய மருந்தகம் ஆரம்பம் ஆக உள்ளது.
கீழக்கரையில் பல சிறப்பு மருத்துவமனைகள் வளர்ந்து வரும் வேளையில் மக்களின் தேவையை தீர்க்க, தரமான மருந்துக்கடைகளும் அவசியமாகிறது. இத்தொழில் சிறப்புற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.




Almighty with u