மதுக்கூரில் புதிய ஜாமி ஆ பள்ளிவாசல் திறப்பு விழா! இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநிலச் செயலாளர் முபாரக் அலி பங்கேற்பு!
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் புதிய ஜாமிஆபள்ளிவாசல் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மஜக சார்பில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் அறந்தாங்கி முனைவர்.முபாரக் அலி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தற்போது பள்ளிவாசலின் சிறப்புகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அவரோடு தஞ்சை ( தெற்கு) மாவட்ட செயலாளர் அதிரை சேக் மற்றும் மாவட்ட துனை செயலாளர்கள் ESM சாகுல் ஹமீது சாகுல் ஹமீது மாவட்ட வர்தக அணி செயலாளர் S.J. சேக் மதுக்கூர் நகர செயலாளர் தம்பி ராஜா மற்றும் நகர நிர்வாகிகள் அன்வர். நத்தர் ஷா. அலாவூதின் நிஜார், சோலை ராஜகுமாரன் .முகைதீன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 200 க்கும் அதிகமான மஜக வினரும் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.