இராமநாதபுரத்தில் அறுபது வருடங்களுக்கு மேலாக பழைய பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வரும் காதரியா சர்பத்தின் கிளையாக கணகமணி மருத்துவமனை முஹம்மது சதக் சென்டர் எதிரில் நியூ காதரியா புதுப்பொலிவுடன் உதயமாகியுள்ளது.
இப்புதிய கிளையில் அனைத்து வகையான ஜூஸ் வகைகள், பல்சுவை காதரியா சர்பத், அருண் ஐஸ்கிரீம், மசால் டீ, கார சமூசா, வடை பிரட் பஜ்ஜி , சிக்கன் ரோல் வகைககள் மற்றும் கீழக்கரை துதல், நெய் அடை ,கலகலா வகைகளும் இங்கு விற்பனைக்கு உள்ளது.
மேலும் மாடி மெஸ் சிறப்பான கிழக்கு கடற்க்கரை சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளோடு வெள்ளிக் கிழமை ஸ்பெசலாக நெய்சோறு, கறி, கோழி கறி வகைகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் வரும் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக இருந்து உணவு அருந்தும் வகையில் அனைத்து நவீன வசதிகளும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக காதரியா சர்பத் மலேசியா நாட்டிலும் கிடைப்பது காதரியா சர்பத்தின் சிறப்பாகும். இங்கு ஆர்டரின் பேரில் வீட்டுக்கு டெலிவரியும் செய்யப்படுகிறது.
இக்கடையின் மேல் விபரங்களுக்கு 9443444116 மற்றும் 9994634748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.







I love its yummy taste