கீழக்கரையில் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பதவியேற்பு… கீழைநியூஸ் சார்பாக வாழ்த்து…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ஆக சுபாஷ் இன்று (20/08/2021) பதவி ஏற்றுக் கொண்டார் அவர் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அவரைக் கீழை நியூஸ் சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!